சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்போ செந்திலை பிடிக்க தமிழ்நாடு அரசின் காவல்துறை, தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ள வழக்கரிஞர் அஸ்வத்தாமன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் பார் கவுன்சில் தலைவராக இருந்த பாஜக துணைத்தலைவர் பால் கனகராஜிடமும் […]
