சென்னை: சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை என்றும், சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்த தெரிவித்துள்ளது. கோவில் அறங்காவலர் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அறங்காவலர் பதவிக்கு பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மீக, அற சிந்தனை தான் அவசியம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, சாதி அல்ல எனவும் சுட்டிக்காட்டியதுடன், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கோவை […]
