மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு எதிராக குஜராத் பந்துவீச்சு தேர்வு

லக்னோ,

5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் குஜராத் – டெல்லி அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.