ஐதராபாத் தமிழகத்தை போல் தெலுங்கானவிலும் தொகுதி சீரமைப்பை எதிர் த்டு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது/ தெலுஞ்கானா அர்சுக்கும் மத்திய அரசுக்கும், இடையே தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் அரசு பிரஜா பவனில் மாநில எம்.பி.க்களின் அனைத்துக் கட்சிக் கூட்டம் காலை 11 மணிக்கு துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெறுகிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். நேற்று தொகுதிகளை மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான […]
