சென்னை: தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் 14ந்தேதி இணையதளத்தில் வெளி யாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2024-25ம் நடப்பாண்டிற்கான 10ம் தேதி வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ( மார்ச்) 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது. ஏற்கனவே 10ம் வகுப்பு மாணவர்களுடன் செய்முறை தேர்வு பிப்ரவரி 22ம் தேதி முதல் […]