சென்னை: மேம்பால கட்டுமான பணிக்காக ஏப்ரல் 20ந்தேதி (நாளை) முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்கு வரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தேனாம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் நாளை (20-ம் தேதி) முதல் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக […]
