ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி

பெர்த்,

இந்திய பெண்கள் ஆக்கி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியுடனும், அடுத்த மூன்று ஆட்டங்களில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய சீனியர் அணியுடனும் மோதுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.