சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும்,. இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது சென்னை பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நகரில் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட […]
