மத்தியப் பிரதேச மாநிலத்தில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் தொழில்துறைக்கு பொருத்தமில்லாத பாடப்பிரிவுகளால் மாணவர் சேர்க்கை குறைந்ததை அடுத்து இந்தக் கல்லூரிகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 300 லிருந்து 140 ஆகக் குறைந்துள்ள, அதே நேரத்தில் இடங்கள் 95,000 லிருந்து 71,000 ஆகக் குறைந்துள்ளன. ஒரு காலத்தில் புதுமைகளுக்குப் பெயர் பெற்ற ரதிபாத்தில் அமைந்துள்ள கார்கி அறிவியல் […]
