அட்டாரி வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது… குடிமக்கள் வாகா எல்லை வழியாக நாட்டிற்கு திரும்பலாம்: பாகிஸ்தான்

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு அருகில் அமைந்துள்ள அட்டாரி-வாகா எல்லை இந்தியா பாகிஸ்தான் பதற்றம் காரணமாக மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அரசாங்கம் அவகாசம் அளித்திருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து அட்டாரி – வாகா எல்லை நேற்று மூடப்பட்டது. இதன் விளைவாக, 70க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் சிக்கித் தவித்தனர். இந்த நிலையில் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டினரை உள்ளே நுழைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.