திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம். திருவிழா: விநாயகர் சதுர்த்தி. தல சிறப்பு: உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. பொது தகவல்: ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை. பிரார்த்தனை: இங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். நேர்த்திக்கடன்: விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.