சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் து 39 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் 18 மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விளையாட்டு துறை மற்றும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், காணொளி வாயில் […]
