சென்னை: கேன் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிட்டு, அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வெயில் காலம் அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கேன் தண்ணீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், கேன் தண்ணீர் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, குடிநீர் கேன்களை 30 முறை […]
