பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையத்திற்கு அருகில் பல குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
