மேஷம் இந்த வாரம் தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீங்க. செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீங்க. குடும்ப ஒற்றுமைக்குக் கொஞ்சம் அதிக முயற்சிங்க எடுக் வேண்டிய கால கட்டம் ஆரம்பமாயிடுச்சு இத்தனை நாள் எதைப் பேசினாலும் அதைக் காவியமா நினைச்சாங்க. இனியும் அப்படி இருக்கணும்னா நல்லா யோசிச்சுட்டுப் […]