இந்திய பாக் மோதலில் தலையிட அமெரிக்க துணை ஜனாதிபதி மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலில் தலையிட போவதில்லை என அறிவித்துள்ளார். பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது இதனால்  இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது, இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அனரிக்க துணை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.