ஊட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று முதுமலை செல்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார். நேற்று காலை 11.15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்த முதல்வருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டார். முதல்வரை நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் ஆட்சியர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் […]