பொள்ளாச்சி வழக்கு.. மூன்று தரப்புக்கு பாடம்.. இளம் பெண்களிடம் நெருக்கமாக பழகி வற்புறுத்தியும் மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவும் எடுத்து ஒரு கும்பலே மிரட்டி வந்ததுதான் பொள்ளாச்சி பயங்கரம். 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் நண்பரை நம்பி காரில் ஏறிச் சென்ற ஒரு இளம் பெண் நான்கு இளைஞர்களால் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டு தொடர் சித்ரவதைகளுக்கு ஆளானார். வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று கும்பல் அடிக்கடி மிரட்டி பணம் கேட்டதால் வேறு […]
