சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழக,, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு […]
