தமிழ்நாட்டில் இனிமேல் திராவிட மாடல் ஆட்சி தான்! ஊட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

ஊட்டி:  தமிழ்நாட்டில் இனிமேல் திராவிட மாடல் ஆட்சி தான்  என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்,  2026 மட்டுமல்ல 2031, 36 எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் என நம்பிக்கை தெரிவித்தார். ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைக்க 5 நாள் பயணமாக  ஊட்டி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு   127-வது மலர் கண்காட்சியை  ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மலர்களால் உருவான சிம்மாசனத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலிலுடன் அமர்ந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.