டெல்லி: வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்துப் போராடிய பல முஸ்லிம் மனுதாரர்களுக்கான வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்களை மே 20ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இடைக்கால உத்தரவின் அவசியத்தையும் வரையறைகளையும் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த விசாரணை என்று தெளிவுபடுத்தி உள்ளது. இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துகளை வக்ஃப் […]
