கிழிந்த நிலையில் ஆவணங்கள் கண்டுபிடிப்பு: டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை….

சென்னை: டாஸ்மாக் இயக்குனர் விசாகன் வீடு அருகே  கிழிந்த நிலையில் ஏராளமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.