ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டதா? ராகுல் கருத்து – உண்மை என்ன?

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் அது தேச விரோதம் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.