டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக டெல்லி அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பதிவில், சிந்தூர் நடவடிக்கை குறித்தும், அதில் ஈடுபட்டுள்ள பெண் அதிகாரிகள் குறித்தும் வெறுப்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதுதொடர்பான புகாரின் பேரில், அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அலி கான் மஹ்முதாபாத் அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியராக பதவி வகித்து […]
