சென்னையில் அதிகாலை முதல் மழை… இன்னும் தொடருமாம் – வானிலை அப்டேட் இதோ!

TN Rain Updates: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.