சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எதிரான தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், செல்வப் பெருந்தகைக்கு எதிரான சவுக்கு சங்கர் வழக்கை ஏன் இவ்வளவு அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளது. சவுக்கு சங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மீது, தொடரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. […]
