கோவை காங்கிரசுக்கு தமிழக ஆட்சியில் பங்கு பெற விருப்பம் என கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார். நேற்று கோவையில் காங்கிரஸ் எம் பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம், ”தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்து கட்சிகளுமே தேர்தலில் போட்டியிடும்போது அதிக இடத்தில் வெற்றி பெறவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதுபோன்று காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எங்களுடைய பலம் என்ன என்பதை அறிந்துதான் […]
