இந்தியாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் பிரீமியம் ரக X-ADV 750 ஸ்கூட்டரை ரூபாய் 11.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு அனைத்து ஹோண்டா பிக்விங் டீலர்கள் வாயிலாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு ஜூன் 2025 முதல் டெலிவரியும் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் ரீபெல் 500 என்ற பிரீமியம் க்ரூஸர் ரக மாடலை அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது அடுத்த பிரிமியம் மாடலை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு பல்வேறு […]
