2025 ஜூலையில் ஜப்பானுக்கு பேரழிவு காத்திருப்பதாக எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவரான ஒருவர் கூறியதை அடுத்து அந்நாட்டுக்கான சுற்றுலா பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரியோ டாட்சுகி என்ற 70 வயது மங்கா கலைஞர் 1999ம் ஆண்டு வெளியிட்ட ‘தி பியூச்சர் ஐ சா’ (‘The Future I Saw’) என்ற புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டு சுனாமி மற்றும் வேறு பல நிகழ்வுகள் இவர் கணித்தது போல் நிகழ்ந்துள்ளதை அடுத்து அவரது இந்த கணிப்பு குறித்து மக்கள் […]
