கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில், சைதாப்பேட்டை. சென்னை

கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில், சைதாப்பேட்டை. சென்னை தல சிறப்பு : அம்மன் சுயம்பு வடிவிலும் அருள்பாலிப்பது சிறப்பு. பொது தகவல் : இங்கு விநாயகர், சப்த கன்னியர், அண்ணன்மார்கள் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. தலபெருமை : கோயிலில் உள்ள புற்றுச் சன்னதி ரொம்பவே விசேஷமானது எனப் போற்றப்படுகின்றனர் பக்தர்கள். சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக்கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும்; சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.