ஹோண்டா நிறுவனத்தின் மிகப்பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலை ஆனது இந்தியாவில் உள்ள விதால்ப்பூர் ஆலை ஆக மாற உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 920 முதலீட்டு ஆனது நான்காவது உற்பத்தி பிரிவை துவங்குவதனால் இந்நிறுவனத்தின் தற்பொழுது உள்ள 37 ஆலைகளில் மிகப்பெரிய ஆலையாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில் இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ஆறு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் என நிறுவனம் கூறுகின்றது. எனவே, 2027 இறுதிக்குள் இந்தியாவின் […]
