கியா இந்தியாவின் பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற்ற புதிய காரன்ஸ் கிளாவிஸ் காரின் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.21.49லட்சம் வரை அமைந்துள்ளது. கிளாவிஸ் காரில் தொடர்ந்து 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், […]
