சென்னை இசைக் கல்லூரியில் நடக்கவுள்ள இஸ்ரேலிய திரைப்படவிழாவை தடை செய்ய கோரி ஜனநாயக அமைபுக்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இன்று எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், மே17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தலைவர் S.ஹைதர் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத் தலைவர் முஹம்மது முனீர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், வெல்ஃபேர் பார்ட்டி தமிழ்நாடு தலைவர் அப்துல் […]
