சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்த, அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான […]
