திகட்டவே திகட்டாத டிஎம்எஸ்… சிறப்புக் கட்டுரை : மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் காங்கிரஸ் அரசை எதிர்த்து திராவிட இயக்கம் அரசியல் போர் நடத்திய போது அது பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் திரைத்துறை.. அதில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அதை பயன்படுத்தி அரசியலிலும் நாடே கண்டிராத வகையில் சாதனையைப் படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். பாமரர்களின் மனதில் சிம்மாசனமிட்டு எம்ஜிஆர் அமரும் அளவுக்கு அவரை கொண்டு சென்ற தத்துவப் பாடல்களில் பெரும்பாலானவற்றை பாடியது பின்னணி பாடகர் டி […]
