பெங்களூரு இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தலைநகர் பெங்களூரு அருகே ஒசக்கோட்டையில் 9 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது நேற்று முன்தினம் ஒரே நாளில் பெலகாவியை சேர்ந்த 25 வயது […]
