டெல்லி கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டெல்லியில் விமான சேவைகல் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன்.’ இன்று காலை முதல் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்த. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டபோதும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சுரங்க பாதைகளில் தேங்கிய மழைநீரில் மூழ்கியுள்ளது பற்றிய புகைப்படங்கள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி […]
