சென்னை: “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ‘இந்தியத் தலைநகரில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல்!’ என்ற தலைப்பில் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடல் வருமாறு : இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் செல்கிறேன் […]
