சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் e-access உற்பத்தி குருகிராம் ஆலையில் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாடல் அனேகமாக அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இ-அக்சஸ் மாடலின் அனைத்து முக்கிய விபரங்களையும் ஏற்கனவே சுசூகி ஆனது இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ளுர் சந்தை மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த மாடலில் 3.072 kWH LFP […]
