சென்னை பிரத்மர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திப்பு குறித்த விமர்சனங்களுக்கு இணையத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படத்தை வைத்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த விமர்சனங்களுக்கும் இணையத்திலேயே பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ”இந்தப் படத்தைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார், பம்மி விட்டார் என்றெல்லாம் பகடிகள். தமிழக அரசியலில் இருந்த பெரிய பிரச்னைகளில் […]
