ஐபிஎல் கோப்பையை வென்றதை அடுத்து புதன்கிழமை (ஜூன் 4) சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தாக்கல் செய்த பொது நல வழக்கை (பிஐஎல்) தற்காலிக தலைமை நீதிபதி வி. காமேஸ்வர ராவ் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று பிற்பகல் விசாரித்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் […]
