Mysskin Says He Wants To Leave Cinema : ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார்.
