சென்னை: ‘நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி’ என தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மகன்கள், மகள்கள் தங்களது தந்தையர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தந்தையர் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள […]
