இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் அடுத்தாண்டு (2026)தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்த ஆண்டிலிருந்தே தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டது. மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, ‘ உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை கடந்த 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் முதல்நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.