பராமரிப்பு [பணி காரணமாக சில ரயில்கள் ரத்து

சென்னை பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. தெற்கு ரயில்வே ”அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள காட்பாடி பணிமனையில் வரும் 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் உள்ள ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. * காட்பாடியில் இருந்து வரும் 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 9.10 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.