ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் MY2025 ஆம் ஆண்டிற்கான மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2.40 லட்சம் முதல் ரூ.42.30 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
MY2025 Harley-Davidson motorcycle range Price list:
Bike Name | Ex-Showroom Price |
H-D X440 | ரூ. 2.40 லட்சம் |
H-D Nightster | ரூ. 13.51 லட்சம் |
H-D Nightster Special | ரூ. 14.29 லட்சம் |
H-D SportsterS | ரூ. 16.70 லட்சம் |
H-D Pan America Special | ரூ. 25.10 லட்சம் |
H-D Breakout | ரூ. 37.19 லட்சம் |
H-D Fatboy | ரூ. 25.90 லட்சம் |
H-D Heritage Classic | ரூ. 23.85 லட்சம் |
H-D Street Glide | ரூ. 39.30 லட்சம் |
H-D Road Glide | ரூ. 42.30 லட்சம் |
முந்தைய FAT Bob மாடலுக்கு பதிலாக ஸ்டீரிட் BOB மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பல்வேறு வசதிகள் மற்றும் நிறங்கள் மேம்பாட்டினை பெற்றுள்ளது.