சென்னை: சன் குழு தலைவர் கலாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டு, தன்னை ஏமாற்றி உள்ளதாக, கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படு பவர்களில் ஒருவரான தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கலாநிதி மாறன் தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம் வெளியிட்டு உள்ளது. சன் டிவி பங்குகள் விற்பனை தொடர்பாக, சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனுக்கு, அவரது சகோதரரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் […]
