வாஷிங்டன்: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், இந்தியா அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உடன் மேலும் 3 வீரர்கள் என மொத்தம் 4 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் இன்று விண்வெளிக்கு பயணமாகி உள்ளனர். இதற்கு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான […]
