பெங்களூரு வரும் அக்டோபர் மாதம் கர்நாடக முதல்வர் மாற்றப்படுவாரா என்பதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வகிப்பார்கள் எனவும் சுழற்சி முறையில் பதவி பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதை அக்கட்சி மறுக்கவோ அல்லது அதனை உறுதி செய்யவோ இல்லாத நிலையில், […]
