மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யும் மத்திய அரசு – என்ன தெரியுமா?

GST Slab: ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் மத்திய அரசு மாற்றம் செய்ய இருக்கும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவு நிவாரணம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.